சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
சேலை அணிந்து போஸ் கொடுக்க சொன்னால் இப்படி கழற்றியபடி கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சுனைனா - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. முதல் படமே தமிழ் சினிமாவில் இவரை மிகவும் புகழ்பெற செய்தது.
அதன்பின்னர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் போன்று அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்தார் சுனைனா. விஜய் நடித்த தெறி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் காலி படத்தில் நடித்திருந்தார். தற்போது சில்லு கருப்பட்டி, எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை கமெண்ட் செய்து வருகின்றனர்.