பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#BigBreaking: நடிகை வனிதா மீது கொடூர தாக்குதல்: பிக் பாஸ் போட்டி விவகாரத்தில், பிரதீப்பின் ஆதரவாளர் வெறிச்செயல்.!
பிக் பாஸ் சீசன் 07 தமிழ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்த பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
அவரின் மீது வீட்டில் இருந்த பெண்கள் சில சர்ச்சை புகார்களை முன்வைத்ததை தொடர்ந்து, அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பிரதீப்பின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து இருந்தது.
இந்நிலையில், பிக் பாசில் நடப்பு சீசனில் கலந்துகொண்டுள்ள நடிகை வனிதாவின் மகள் ஜீவோகா மற்றும் அவரின் நண்பர்கள் குழுவாக சேர்ந்து பிரதீப்பை வெளியேற்றி இருந்ததாக பேசப்பட்டது.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகர் பிரதீப்பின் ஆதரவாளர், நடிகை வனிதாவை தாக்கி இருக்கிறார்.
Ni support vera and hit me hard on my face and fleed away . I was in so much pain bleeding in my face and yelling. No one around was around 1 am .i called my sister to come down she urged me to go report this incident to police but i told her I lost trust in the process
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023