"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அட நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி.. மொத்த அழகையும் காட்டி கவர்ச்சியை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்.!
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து பின் தொகுப்பாளராக வலம் வந்தவர். படிப்படியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக ரம்மி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தது. இப்படத்திற்கு பிறகு அதிக பட வாய்ப்புகள் குவிந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்து விட்டார்.
ஆனால் சமீபத்தில் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை அடைந்து கொண்டிருக்கிறது. இவரின் கதை தேர்வு சரி இல்லாததால் தற்போது கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைபடத்தில் டூ பீஸ் உடை மட்டும் அணிந்து மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறார்.