மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தொகுப்பாளினி டிடியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான மற்றும் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரின் கலகலப்பான பேச்சுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி டிடி வெள்ளித்திரையிலும் பல படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அவரை பற்றிய புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது டிடியின் முழு சொத்து குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டிடியின் சொத்து மதிப்பு மட்டும் 2021 வரை ரூ. 3ல் இருந்து ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.