#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது?.. உடல் எடையை குறைத்து ஆளே எப்படி மாறிட்டாரு பாருங்களேன்..! லேட்டஸ்ட் போட்டோ..!!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினியாக இருப்பவர் ஜாக்குலின். இவர் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவரது குரலை வைத்து பலர் கிண்டல் செய்தாலும், அதனை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு பல நிகழ்ச்சிகளையும் மாஸாக தொகுத்து வழங்கிவந்தார்.
இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி என்று நெடுந்தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இத்தொடர் முடிவடைந்த சில நாட்களாக நடிப்பதற்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கும் இடைவெளி விட்டிருந்த ஜாக்குலின், உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்தார்.
இந்நிலையில் ஜிம் போன்றவற்றில் உடல் எடையை குறைத்து தற்போது விஜய் டிவியின் புதிய ஷோவில் களமிறங்கியிருக்கிறார். தீபாவளி ஸ்பெஷலாக விஜய் டிவியில் எடுக்கப்பட்ட ஜாக்குலின் தீனாவுடன் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் ஜாக்குலினா இது? ஆள் அடையாளம் தெரியாமல் கொஞ்ச நாள்லயே மாறிட்டாங்களே? என்று கூறி வருகின்றனர்.