#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அனிருத்தை கழட்டிவிட்ட அந்த 5 நடிகைகள்; லிஸ்ட் இதோ.. என்னம்மா இப்டி பண்ணிடீங்களேம்மா..!
தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவின் அண்ணன் மகனுமானவர் அனிருத். இவர் அவ்வப்போது நடிகைகளுடன் டேட்டிங் செய்யும் விவகாரத்தில் சிக்கி சர்ச்சையில் சிக்கிய வந்தார்.
ஐந்து நடிகைகள் டேட்டிங் செய்து அனிருத்தை கழட்டி விட்டதாக தற்போது கிசுகிசுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடிகையான பிரியா ஆனந்த், காவியா மாறன், கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா, ஜோனிடா காந்தி ஆகிய ஐந்து பேர் அனிருத்துடன் டேட்டிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அனிருத் மேற்கூறிய நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் சமகாலத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த ஐந்து நடிகைகளுக்கும் தற்போது சினிமாவில் மார்க்கெட் என்பது வெளிச்சம் இல்லாமல் மந்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் கிசுகிசுக்களுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது என்றாலும், பெரிய அளவிலான சர்ச்சையில் சிக்காத அனிரூத் தற்போது இவ்வாறான விஷயங்களால் கிசுகிசுக்கப்படுவது அவரின் குடும்பத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.