மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசியில் நீங்களும் இப்படி டிரஸ் பண்ண ஆரம்பித்து விட்டீர்களா! வைரலாகும் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து வந்தவர்.
அதில் இவர் நடத்திய நீங்களும் நாங்களும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். அதுமட்டுமின்றி விருது விழாக்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளினியாக அஞ்சனா பணியாற்றியவர்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அவர் முதன் முறையாக அவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் இப்படி டிரஸ் பண்ண ஆரம்பித்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
— Anjana Rangan (@AnjanaVJ) November 29, 2019
Kadaisila negalum ipdi dress pana arambichitingala...😒
— мαиο ᴛʜᴀʟᴀɪᴠᴀᵗ⁶⁴ (@itz_Terrific) November 29, 2019