மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படம்.
இந்நிலையில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது அர்ஜுன் ரெட்டி திரைப்படம். இதில் பிரபல நடிகர் ஷாஹித் கபூர் நடித்து வருகிறார். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
தீபாவளி அன்று எல்லோரும் வெடி வெடித்துதான் தீபாவளி கொண்டாடுவார்கள். ஆனால் இவர் தனது மனைவிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து தனது தீபாவளியை கொண்டாடியுள்ளார். புகைப்படத்தை அவரின் மனைவி மீரா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுருக்கிறார்.