திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்! செம அழகு சான்ஸே இல்ல! நடிகை அதுல்யா வெளியிட்ட சிறுவயது புகைப்படத்திற்கு குவியும் லட்சக்கணக்கான லைக்ஸ்!
தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமமானவர் நடிகை அதுல்யா. அவர் நடித்த முதல் படத்தின் மூலமே அதிகப்படியான ரசிகர்களை சம்பாதித்து விட்டார்.
மேலும் இவர் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் தற்போது ஏமாலி, நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தன் கைவசம் ஒரு சில படங்களை வைத்துள்ளார்.
மேலும் இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகி வருகிறார். அதைப்போல் நேற்று முன் தினம் குழந்தைகள் தினம் என்பதால் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அப் புகைப்படம் ரசிகர்களளை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகின்றனர்.