மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. அழகு அள்ளுதே.! தன் பளிச் அழகை கும்முனு காட்டி வயசு பசங்கள வசியம் செய்த அதுல்யா.! கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதுல்யா ரவி. இவர் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அதனை தொடர்ந்து அதுல்யா சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ஏமாளி பின்னர் சுட்டுப் பிடிக்க உத்தரவு, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் அதுல்யா நடிகர் சாந்தனுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும், கிளுகிளுப்பான வசனங்களுடன் நடித்திருந்தார். இப்படம் பெருமளவில் வரவேற்பை பெறவில்லை. மேலும் அதுல்யா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது ஹோம்லி மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சில காலங்களுக்கு முன்பு கூட அவர் வெளியிட்ட புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அதுல்யா முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கூறினர். ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் அதுல்யா தற்போது தனது பளபள மேனியை கும்முனு காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.