#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட நம்ம பாக்கியாவா இது... மருமகளுடன் இணைந்து என்ன ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார் பாருங்கள்... வைரலாகும் வீடியோ!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிஆர்பியிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இல்லத்தரசிகளின் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போது கோபி குடும்பத்தில் இருந்து பிரிந்து ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பாக்கியா தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வருகிறார். நாள் தோறும் விறுவிறுப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது பாக்கியவாக நடிக்கும் சுஜித்ரா மற்றும் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரித்திகா இருவரும் இணைந்து வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.