#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாரதி கண்ணம்மா சீரியலின் ரோஷினியா இது? தெரிக்கவிடும் ஆட்டம்.. வைரலாகும் வீடியோ..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் புதுமுகமாக அறிமுகமாகி ஹீரோயினாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
இவர் கறுப்பழகு நடிகையாக இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலமானவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவரை பலரும் ரோஷினி என்பதை விட கண்ணம்மா என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.
இவரது சில நடிப்பினை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததற்காக சீரியலில் இருந்து வெளியேறினார்.
தற்போது பல திரைப்பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அத்துடன் சமூக வலைதளங்களிலும் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி தற்சமயத்தில் தெருக்கூத்து கலைஞர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.