மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னம்மா இதெல்லாம்.. குட்டை உடை.. படுக்கையில் டாப் ஆங்கிளில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் கலந்து கொண்டு அவர்,சகப் போட்டியாளரான கவின் பின் முகேனுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் அபிராமி. தொகுப்பாளியாக சின்னத்திரையில் பரிச்சயமான இவர் நோட்டா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் அபிராமி துருவ நட்சத்திரம், நெருஞ்சி தி லாஸ்ட் கஸ்டமர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அபிராமி விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது வித்தியாசமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் அவர் தற்போது குட்டை உடையில் படுக்கையில் இருந்தவாறு டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் என்ன இதெல்லாம்?? என கமெண்ட் செய்து வருகின்றனர்.