மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. வனிதாக்காவையே இப்படி கதறிகதறி அழ வச்சுட்டாங்களே.! என்னதான் நடந்தது! வைரலாகும் வீடியோ!!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அண்மையில் தொடங்கி, நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பமான தினத்திலிருந்தே வித்தியாசமான டாஸ்க்குகளால் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்பட்டு வீடே ரணகளமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வார தொடக்கமான இன்று கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றுள்ளது. பரப்பரப்பாக சென்ற இந்த டாஸ்க்கில் வனிதா மற்றும் ஸ்ருதி விளையாடிய நிலையில், வனிதா மற்றும் ஷாரிக்கிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது வனிதா வாய மூடுடா என கோபத்துடன் கூற உடனே ஷாரிக் தைரியம் இருந்தா நின்று பேசும்மா என கூறுகிறார். பின்னர் கண்பெஷன் ரூமிற்கு சென்ற வனிதா என்ன நியாயம், என்னையை மட்டும் ஏன் இப்படி பன்றாங்க? என கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.