திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யாரும் பார்த்திராத பிக்பாஸ் லாஷ்லியாவின் பள்ளி பருவ வீடியோ! வீடியோவில் எப்படி உள்ளார் பாருங்க.
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி ஏறக்குறைய 65 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியா இளைஞர்களின் மனதை கவர்ந்து அனைவர்க்கும் பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவருக்கென தனி ஆர்மி உருவாக்கி அவரது ரசிகர்கள் அவரது புகைப்படம், வீடியோக்களை வைரலாகிவருகின்றனர்.
அந்த வகையில் பள்ளி படிக்கும்போது தனது சக தோழிகளுடன் வகுப்பில் லாஷ்லியா கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல்கிவருகிறது. இதோ அந்த வீடியோ.
Exclusive: #Losliya 🦋unseen School Days#BiggBossTamil3 #BiggBossTamil #BiggBoss3 #BiggBoss #LosliyaArmy #Losiliya #losliya_army pic.twitter.com/NSrcRyVfmi
— #Losliya (@LosliyaArmyS) August 23, 2019