திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பயங்கர மாடர்னாக ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய பிக்பாஸ் லாஸ்லியா! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இவர் தொடக்கத்தில் ஆடல், பாடல் என மிக குதூகலமாக இருந்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
பின்னர் சக போட்டியாளர் கவனினுடன் ஏற்பட்ட காதலால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தனக்கு கிடைத்த நல்ல பெயரை நாசமாக்கிக்கொண்டார் லாஸ்லியா. எப்படியும் போட்டியின் இதுவரை வந்து பிக்பாஸ் பட்டத்தை லாஸ்லியா கைப்பற்றுவார் என கவின்லியா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்தனர்.
ஆனால், போட்டியின் இதுவரை வந்த லாஷ்லியா மூன்றாவது இடத்தையே கைப்பற்றினர். பிக்பாஸ் போட்டிக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பாராத நிலையில் தற்போதுவரை ஒருவாய்ப்புகள் கூட வராதது இவருக்கும், இவரது ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், சினிமா வாய்ப்பிற்காக லெஸ்டஸ்ட் போட்டோ சுட ஒன்றை நடத்தியுள்ளார் லாஷ்லியா. ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்துள்ள லாஷ்லியாவின் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.