மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிகப்பெரிய தவறு செய்த அர்னவ்?; கண்டித்து அனுப்பி வைத்த விஜய் சேதுபதி.. பிக் பாஸ் வீட்டுக்குள் பரபரப்பு சம்பவம்.!
ஆவேசம் தலைக்கேறி போட்டியில் இருந்து வெளியேறிய அர்னவ் விஜய் சேதுபதியின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கூட இல்லை. அதனால்தான் விஜய் சேதுபதி பிரியாணி சாப்பிட்டுவிட்டு, நல்ல படம் பார்த்து உறங்கி புதுமனவோட்டம் பெறுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல்லத்திற்குள் போட்டியாளராக இடம்பெற்ற அர்னவ், இன்று எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டார். அர்னவ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை ஒன்றில் சிக்கி அடுத்தடுத்த எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக்கொண்ட நிலையில், பிக் பாஸ் இல்லத்தில் இருந்து 13 வது நாளான இன்று வெளியேற்றப்பட்டார்.
அர்னவ் வெளியேறினார்
இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்தில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டதும், அவர் போட்டியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது, ஆண்கள் குழுவை பார்த்து ஆலோசனை வழங்குவதுபோல, ஒருகட்டத்தில் பொங்கி ஜால்ரா என தெரிவித்தார். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் சேதுபதி அர்னவை
தடுத்து, இவ்வாறான செயல் உங்களின் ஒட்டுமொத்த விஷயத்தையும் பாதிக்கும் என அறிவுரை வழங்கினார். விஜய் சேதுபதி சொல்ல வந்ததை அர்னவ் காதுகளில் கேட்கும் நிலையில் இல்லை. இது அவரின் எதிர்காலத்தை கட்டாயம் பாதிக்கும் என்பதை அவர் விரைவில் உணருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாயசம் எங்கடா?.. சவுண்ட் காட்டிய வேலை; கடுப்பில் பிக் பாஸ் போட்டியாளர்கள்.!
#VJS to #Arnav : Nalla biryani saptutu , puducha padatha paarunga sir 😂#Trollbiggbosstamil #BiggBosstamil #BiggBoss8Tamil #BiggBossTamil8 #பிக்பாஸ் #VJS #VijaySethupathi #VijaySethupathypic.twitter.com/Q6x2PYjZv9
— Troll Bigg Boss Tamil (@Tbbtamil) October 20, 2024
விஜய் சேதுபதி அறிவுரை
ஏனெனில், இன்று பிக் பாஸை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் இளமைக்காலம் என்பது அர்னவ் வயதில், அவர் எதிர்கொள்ளும் உச்சத்தில் இல்லை. அதனை புரிந்துகொண்டு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், அதனை எதிர்கொண்டு வெற்றி அடையாளம் என்பதை விஜய் சேதுபதி மறைமுகமாக சுட்டிக்காண்பிக்க வந்தார்.
ஜால்ரா சர்ச்சை
ஆனால், அர்னவ் அதற்குள் தனது கோபம் காரணமாக போட்டியாளர்களை அவமதிக்கும் நோக்கில் ஜால்ரா என்ற வார்த்தையை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த மனோபக்குவம் என்பது அவர் பிக் பாஸ் போட்டிக்குள் வந்ததையும் தவிர்த்துவிடுகிறது. இதனால் அவரின் வாய்ப்புகளும் கட்டாயம் கேள்விக்குறியாக்கும் என்பதே நிதர்சனம். இந்த விஷயம் தொடர்பாக போட்டியாளர்களும் கடுமையாக தங்களுக்குள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
அர்னவ் போட்டியில் இருந்து விடைபெறும்போது, தனது வெற்றிக்கோப்பையையும் ஆவேசத்தில் தூக்கி உடைத்து சுக்குநூறாக நொறுக்கி வெளியேற்றினார்.
Arnav about housemates 🙂#Arnav pora pokula exposed #muthukumaran to #jackquline 🤣🔥Next week sambavam irku
— BiggBoss (@panu0202) October 20, 2024
Pls do comment #BiggBossTamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8 #BigbossTamil8 #VijaySethupathi pic.twitter.com/mS1GX8tjCA
கோபத்தில் வெற்றிக்கோப்பையை உடைத்த அர்னவ்
💪 #Arnav is a true gentleman! 😎😎
— Vivek Shankar (@VivekTVK) October 20, 2024
Real men channel their anger internally, owning it rather than lashing out at others. It takes real character to manage emotions wisely. #BiggBossTamil #BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 pic.twitter.com/3Lykkr4ncp
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!