#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீர் திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் பிக் பாஸ் பிரபலம்! அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே!
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 வரும் ஜூன் 23ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது. சீசன் 1 மற்றும் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து, சீசன் 3 மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.
சீசன் 1 மற்றும் 2 தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.
சீசன் 3ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் வைஷ்ணவி. பிரபல வானொலி ஒன்றில் RJ வாக வேலை பார்த்து வந்த வைஷ்ணவி பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவ்வப்போது தனது மோசமான புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றி வந்து ரசிகர்களிடம் சிக்கி தவித்த வைஷ்ணவி தற்போது யாருக்கும் தெரியாமல் திடீரென திருமணம் செய்து கொண்டார்.
விமானி ஒருவரை நீண்ட வருடமாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதோ அவர்களது திருமண புகைப்படம்.