மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலர்!! வீடியோ உள்ளே
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின்படி செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலரை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
#CCVTrailer2 is here! We'll let you do the talking... 💪https://t.co/OVLJWjFhwt#5DaysToCCV #CCV #ManiRatnam @LycaProductions @thearvindswami #Simbu #STR @VijaySethuOffl @arunvijayno1 @prakashraaj #Jyotika @aditiraohydari @aishu_dil @DayanaErappa @arrahman @SonyMusicSouth
— Chekka Chivantha Vaanam (@MadrasTalkies_) September 22, 2018