ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
காளை மாடுயா அது.. அறந்தாங்கி நிஷா கணவருடன் செய்யும் பொங்கல் அட்ராசிட்டி! வைரல் வீடியோ...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி, புகழின் உச்சிக்கு சென்றவர் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா.
மேலும் இவர் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்ட நிஷா பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் சினிமா, சின்னத்திரை என பிசியாக இருந்துவரும் நிஷா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காமெடியான வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் மாட்டுப்பொங்கல் அன்று நிஷா அவரது கணவருடன் செய்யும் காமெடி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ..