பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா" தர்ஷகுப்தாவின் கொஞ்சலான கவர்ச்சி புகைப்படங்கள்.?
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா. மாடல் அழகியான தர்ஷா குப்தா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
மேலும், இவர் ஜீ தமிழில் 'முள்ளும் மலரும்' என்ற சீரியலில் முக்கிய நடிகையாக நடித்திருந்தார் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'செந்தூரப்பூவே' என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்த சீரியல்களின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த நடிகையாக தர்ஷா குப்தா இருக்கிறார். மேலும் வெள்ளி திரையில் சில படங்களில் நடித்த தர்ஷாகுப்தா அடுத்ததாக நல்ல கதைகளம் கொண்ட படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். அவ்வாறு இவர் சமீபத்தில் மஞ்சள் நிற புடவையில் பின்னழகை காட்டி பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை மயக்கி வருகிறது.