பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கடற்கரை மணலில் உள்ளாடை போடாமல் கவர்ச்சியாக வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தர்ஷா குப்தா. தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி கன்னியாக நடித்து வரும் தர்ஷா குப்தா, பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் விட் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தின் போது தர்ஷா குப்தா மீது பல சர்ச்சைகள் எழுந்தன. இப்படம் திரையரங்கில் வெளியாகி பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இதனை அடுத்து வேறு எந்த பட வாய்ப்பு தர்ஷகுப்தாவிற்கு கிடைக்கவில்லை.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா குப்தா, பட வாய்ப்புக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கடற்கரையில் உள்ளாடை எதுவும் போடாமல் கவர்ச்சியாக நடனம் ஆடி வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.