மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமா மட்டும் போதாது.. சைடு பிசினசிற்காக புதுதொழிலை தொடங்கும் விக்னேஷ் - நயன்தாரா..!
திரையில் மிகப்பெரிய நடிகர்-நடிகைகளாக இருந்து வரும் பிரபலங்கள், சொந்தமாக தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், விஜய் திருமண மண்டபத்தை வைத்து நடத்தி வருகிறார். அஜித் பைக் டூர் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறார். ரஜினி திருமண மண்டபம் என்று நடிகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
நயன்தாரா அழகு சார்ந்த தொழில், சமந்தா உடை சார்ந்த தொழில், காஜல் அகர்வால் நகை சார்ந்த தொழில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து புதிய தொழில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.