மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த படத்திற்கு தயாரான லெஜெண்ட் சரவணன்.. இயக்குனர் யார் தெரியுமா?
இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் தொடக்கத்தில் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனையடுத்து லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அந்த திரைப்படமும் ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஹீரோவானதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
அதன்படி இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் இயக்க உள்ளார். இவர் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.