மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிர்நீச்சல் சீரியல் ஜான்சி ராணியின் அசத்தல் நடனம்.. வைரலாகும் வீடியோ.!
எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள காயத்ரியின் நடன வீடியோ வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை காயத்ரி ஜான்சி ராணி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
இந்த சீரியலில் இவர் குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்திருந்தாலும், தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் காயத்ரி ஒருவருடன் கண்ணாலே மையா மையா பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.