மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகள் வயது நடிகைக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. தற்போது இளம் நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு இவரும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகர் நாகார்ஜுனா தற்போது "மன்மதுடு 2 "படத்தின் ஷுட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதில் அவர் மகள் வயது நடிகைக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இது படத்தின் மீது பலரின் பார்வையை திருப்புவதற்காகவே இவ்வாறு காட்சிகளை அமைத்துள்ளனர் என இப்படத்தின் இயக்குனர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அந்த நடிகை யார் என சர்ப்பிரைஸ் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், அக்ஷரா கௌடா என இருவர் நடிக்கின்றனர். இந்தநிலையில் லிப் லாக் காட்சியில் இருந்தது என இதுவரை தெரியாமல் சர்ப்ரைஸாக உள்ளது.