மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சீ.. இப்படிபட்டவரா இவரு?.. மனைவியை ஆபாச படம் எடுத்த பிரபல பாடகர்..! வாய திறந்தாலே பொய்..!!
பாலிவுட் திரையுலகில் பிரபல பாடகராக இருந்து வருபவர் அத்னான் சாமி. இவரின் மீது அவரது தம்பி ஜூனைத் கான் என்பவர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அத்னான் சாமி அவரின் இரண்டாவது மனைவியான சபாவை ஆபாச படம் எடுத்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.
சபாவின் முன்னாள் காதலர் அந்த வீடியோவை எடுத்துள்ளார் என்று அத்னான் நீதிமன்றத்தில் பொய்கூறினார் என பல குற்றச்சாட்டுகளை ஜூனைத் முன்வைத்துள்ளார். இது திரையுலக வட்டாரத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.