#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லைட் ஆப் பண்ணி.. டபுள் மீனிங் கமெண்ட் போட்ட ரசிகர்! அனிதா சம்பத் கொடுத்த ரியாக்ஷனை பார்த்தீங்களா!!
செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பின் அவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தனது ஒரு சில செயல்களாலும், பேச்சாலும் அவர் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
அண்மையில் அனிதா சம்பத்பிரக்னன்சி குறித்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். ஆனால் பின்னர் அனிதா, இது வெறும் ரீல்ஸ்தான். தான் கர்ப்பமாக இல்லை என ரசிகர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், இந்த வீடியோ போடற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலையை பாரத்திருக்கலாம். கர்ப்பமாகி இருப்பாங்க என கூறியுள்ளார். இதற்கு அனிதா கூலாக ஸ்மைலியை பதிலளித்துள்ளார்