மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏ.ஆர் ரஹ்மானை கண்டபடி திட்டி பதிவு செய்து வரும் ரசிகர்கள்.. என்ன நடந்தது.?
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவர் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளன. முதன் முதலில் தமிழ் சினிமாவில் 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இவரது இசை பயணம் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் இசையமைத்து வரும் ஏ ஆர் ரகுமான் தற்போது இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வாறு சமீபத்தில் சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெறவிருந்தது.
இந்நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இசை நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ரசிகர்கள் திரும்பி சென்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் ஏ ஆர் ரகுமானை ரசிகர்கள் திட்டிவிட்டு வருகின்றனர்.
#marakumanenjam #ARRahman #accidents #adityarampalace #actcevents
— Sangavi Balakrishnan (@sangavi94) September 10, 2023
Marakathu nenjam!!! Arivirukada konjam?
28000 rs hambak! Worst ever concert! Money looted! Huge SCAM in the name of AR Rahman.... Thank God we made out alive with a toddler. Lesson learnt by being fooled. pic.twitter.com/xaqWoaX6a7