ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வாவ்! செம கியூட்.. முதன்முதலாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் கணேஷ்!! குவியும் லைக்குகள்!!
தமிழ் சினிமாவில் அபியும் நானும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இதனை தொடர்ந்து அவர் உன்னைப்போல் ஒருவன் தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டார். மேலும் இறுதி நிலை வரைக்கும் சென்ற அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். நிஷா பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு உதாரணமாக மிக அழகிய காதல் ஜோடியினராக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை மிகவும் உற்சாகத்துடன் கணேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் அவரது மனைவி நிஷா மேட்டரும் அவரது அழகிய மகளுடன் தற்போது போட்டோசூட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை கணேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
All of Gods Grace in one tiny Face 👼
— Ganesh Venkatram (@talk2ganesh) November 9, 2019
Hi friends, Say hello to our little Princess SAMAIRA ❤️❤️❤️
A big tnx to Amritha fr d awsm click & most importantly fr making it such a fun experience for us 🤗
📷 @mommyshotsbyamrita#firstbabyshoot#SamairaGanesh#4months@Nishaganesh28 pic.twitter.com/9QbwwSh0Ro