குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அச்சச்சோ.. என்னாச்சு?.. நடிகர் ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
ஜி.பி முத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
டிக்டாக் செயலி மூலமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களையும் சிரிக்க வைத்து பின் நாட்களில் சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்குள் அடி எடுத்து வைத்த நடிகர் ஜி.பி.முத்து.
இவர் கடந்த காலங்களில் பல கசப்பான அனுபவங்களை சந்தித்து பின்னர் மீண்டும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போன்ற புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.