#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: Oscar சிறந்த நடிகை விருதை தட்டிச்சென்று, ரசிகர்களை மகிழ்வித்த நடிகை.!
ஆஸ்கர் சிறந்த நடிகைக்கான விருதை ஜெசிகா சஸ்டைன் பெற்றுள்ளார்.
கடந்த 17 செப் 2021 அன்று வெளியான ஹாலிவுட் திரைப்படம் The Eyes of Tammy Faye. இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் நல்ல கருத்துக்களை பெற்றன.
உண்மையான கதையை கொண்ட படமாக எடுக்கப்பட்ட The Eyes of Tammy Faye நல்ல வரவேற்பை பெற்று, ஆஸ்கர் விருதுகள் பட்டியலிலும் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில், ஆஸ்கர் சிறந்த நடிகைக்கான விருதை, The Eyes of Tammy Faye படத்தில் நாயகியாக நடித்த Jessica Chastain தட்டிச்சென்றுள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Gucci’d out for Oscar Night 💖✨ Excited to celebrate with all the nominees. pic.twitter.com/LKWtOBARqn
— Jessica Chastain (@jes_chastain) March 27, 2022