#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குதோ அங்கெல்லாம் வருவான் இந்த அபிமன்யு" - வேதா படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ.!
நடிகர்கள் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா உட்பட பலர் நடிக்க, நிக்கி அத்வானி இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம் வேதா.
பெண்ணின் நீதிக்கான கதை
வீரத்தின் சக்தியாக, எழுச்சிக்கு ஆசைப்படும் பெண்ணின் கதை. கொடூரமான சவால்களுக்கு மத்தியில் இளம்பெண் எதிர்த்து போராடி தன்னை சார்ந்தவர்களுக்காக ஆயுதமாக மாறிய வேதாவுக்கு நீதி கிடைக்க வேண்டி படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு பலி விவகாரம்; ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.!
ட்ரைலர் வெளியீடு
இப்படம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்சன் காட்சிகள் கொண்ட பரபரப்பு நகர்வுகளுடன் படம் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அதன் அசத்தல் ட்ரைலர் காட்சிகளும் வெளியாகி இருக்கிறது.
Vedaa Tamil Trailer is Here
இதையும் படிங்க: 42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!