மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
சன் தொலைக்காட்சி, விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகியவற்றில் நடித்து பிரபலமான நடிகை விசாலாட்சி. இவரை சீரியல் நடிகை ஜூலி என்றால் பலருக்கும் தெரியும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நடிகை ஜூலி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது வரை குழந்தை இல்லை.
இதையும் படிங்க: டிமாண்டி காலனி 2 படத்தின் ட்ரைலர் அறிவிப்பு; பேய் மிரட்டலுக்கு தயாராகுங்கள்.!
இரட்டை குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் தம்பதி
தங்களுக்கு குழந்தையில்லாத ஏக்கம் குறித்து தம்பதி வேதனையில் இருந்தனர். குழந்தைக்காக அவர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன.
இந்நிலையில், 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பம் தரித்த ஜூலிக்கு, வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. தற்போது அவருக்கு ஆண், பெண் என இரண்டு இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளனர். தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 23ல் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.!