மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னமா இது... பிரசவத்திற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் எப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என்று பாருங்கள்...
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், கர்ப்பமானதை அடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
சமீபத்தில் தான் நடிகை காஜலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் என்னமா இது பிரசவத்திற்கு பிறகும் இப்படி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.