மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொமான்ஸ் செய்யுற இடமா அது.. அரைகுறை ஆடையில் கணவருடன் கொஞ்சி மகிழும் காஜல் அகர்வால்.. வைரல் புகைப்படம்
கடலுக்கு அடியில் ரொமான்ஸ் பண்ணும் காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் சமீபத்தில் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். கொரோனா காலம் என்பதால் இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
திருமணம் முடிந்து தற்போது கணவன் மனைவி இருவரும் ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், ஹனிமூன் சென்ற இடத்திலும் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுவருகிறார்.
தற்போது கணவன் மனைவி இருவரும் கடலுக்கு அடியில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை புகைப்படமாக அவர்கள் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.