மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயான பின்பும் கொஞ்சமும் கிளாமர் குறையலையே... காஜல் அகர்வாலின் கவர்ச்சியான போட்டோஷூட் பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் அஜித், விஜய், விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து பிரபலமடைந்தவர். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு கெளதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு நீல் என பெயரிட்டனர்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஹூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தாயான பின்பும் கொஞ்சமும் கிளாமர் குறையாமல் இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரே என கழுவி ஊற்றி வருகின்றனர்.