மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. மன உளைச்சலில் தற்கொலை செய்ய நினைத்த பிரபல நடிகர்..! காரணம் இதுதானா?..! ரொம்பவே மோசம் போங்க..!!
பாலிவுட்டில் பிரபல நடிகராகவும், நகைச்சுவை கலைஞராகவும் இருப்பவர் கபில் சர்மா. இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "நான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். இந்த மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளவும் நினைத்தேன்.
என்னையும், எங்களைப் போன்ற நடிகர்களையும் ஒரு பிரபலமாக கோடி பேருக்கு தெரிந்தாலும் நாங்கள் வீட்டுக்கு வரும்போது பெரும்பாலும் தனிமையாகவே இருக்கும். அதே போல எனக்கு அந்த தனிமை மிகவும் ஏற்பட்டது.
நான் வெளியே சென்று ஒரு சராசரி வாழ்வை வாழ முடியாத நிலை ஏற்பட்டது. அது மிகவும் மோசமானது. அது எனக்கு தற்கொலை உணர்வை தூண்டியது" என்று அவர் தெரிவித்தார்.