மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓரினச்சேர்க்கையாளர்.. முன்னாள் கணவரை விமர்சித்த சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த இரண்டாவது மனைவி.!
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடி பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் சில வருடங்களுக்கு முன் சுசி லீக்ஸ் என்ற விவகாரத்தில் சிக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சுசித்ராவின் கணவரும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்தார்.
முன்னாள் கணவர் ஓரினச்சேரக்கையாளர்
அதனைத் தொடர்ந்து அவர் நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுசித்ரா அண்மையில் பேட்டி ஒன்றில் பல பிரபலங்களை குறித்து மோசமாக விமர்சித்து வருகிறார். மேலும் அவர் எனது முன்னாள் கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையும் படிங்க: போதையில் விஜய் வீட்டின் முன்பு டான்ஸ் ஆடிய திரிஷா.? சர்ச்சையை கிளப்பிய திரை பிரபலம்.!?
நடிகர் கார்த்திக் பதிலடி
அதற்கு கார்த்திகுமார், நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதனை வெளியே சொல்ல தயங்கமாட்டேன். அதனை மறைத்து வைத்து யாரையும் கஷ்டப்படுத்தவும் மாட்டேன். அதனை வெளியே கூற அசிங்கப்படமாட்டேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி அவருக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது மனைவி ஆதரவு
அதில் அவர், வாழ்க்கை என்பது மிகவும் சிறியது. விவாதம் செய்யாமல் ம*** போச்சுன்னு நகர்ந்து வந்துவிடுங்கள். எனது காதல் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "என் மூஞ்சி நல்லா இல்லன்னு கண்ணாடி கூட பாக்க மாட்டேன்" இயக்குனர் செல்வராகவனின் மனம் வருந்திய பேட்டி..