வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
புதிய விளம்பர படத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து அவர் மேலும் விஜய், விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் ஏராளமான மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமீபகாலமாக நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் மிகப்பெரும் உச்சத்தை தொட வைத்தது. இவர் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது கூட புதிய விளம்பரம் படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Are you excited to decode this mantra of Keerthy Suresh? Stay tuned to know more. #LearnandCreate #UshaSew #UshaJanome pic.twitter.com/vrGLC5RH2S
— UshaSew (@ushasewofficial) March 20, 2020