சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
தொடையழகை காட்டி அந்த மாதிரி லுக் விட்டு புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

இலங்கை தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராக மக்களிடையே அறிமுகமானார் நடிகை லாஸ்லியா.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.
பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு பெருமளவில் பிரபலமானார் லாஸ்லியா.இவர் வீட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களுக்குள் இவருக்கு ஏகப்படியான ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியது. மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார்.பின்னர் இவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் படத்திலும் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்துள்ளர்.
சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது தொடையழகை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கால் கிழவி மாதிரி இருக்குது என்றும் கவினுக்கு கல்யாணம் ஆகப்போகுது நீங்க என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.