#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய்யின் மதுர படத்தில் நடித்த நடிகை "ரக்ஷிதா" இப்போ எப்படி இருகாங்க தெரியுமா?
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரக்சிதா. இந்தப்படத்தில் வரும் சாணக்யா சாணக்யா பாடல் இன்றுவரை பிரபலம். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் ரக்சிதா .
ரக்சிதா பெங்களூருவை சேர்ந்தவர். பின்னர் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் ஒருசில படங்களுக்கு பிறகு காணாமல் போய்விட்டார். பின்னர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட இவர் தெலுங்கில் பிரபல நடிகர் பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுப்பட ஆரம்பித்தார்.
இந்நிலையில் உடல் எடை கூடி, மிகவும் குண்டாக மாறியுள்ள இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.