மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னா லுக்குடா.. தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை திக்குமுக்காட வைக்கும் மாஸ்டர் நடிகை.! இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பேட்ட படத்தை தொடர்ந்து அவர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் தனுஷ் உடன் மாறன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தார். மாளவிகா மோகனுக்கு தமிழில் பெருமளவில் பட வாய்ப்புகள் வராத நிலையில் அவர் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தாறுமாறு கவர்ச்சியில், கிறங்கவைக்கும் பார்வையில் போ ஸ் கொடுத்துஎடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா போல் உள்ளதாக கூறி வருகின்றனர்.