மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்ளாடை தெரியும்படி பயங்கர கவர்ச்சி போஸ் கொடுத்த மஞ்சிமா மோகன்! இவங்களும் இப்படி மாறிட்டாங்களே.!
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். கேரளாவில் பிறந்தவரான நடடிகை மஞ்சிமா மோகன் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல்முறையாக நிவின் பாலியுடன் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாடிகளில் ஒருவர் மஞ்சிமா மோகன் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் விக்ரம் புறப்புக்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்திருந்தார்.
படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாத இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் மஞ்சுமா இது என்று ஷாக்கடைந்தனர். தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான ஷாக்கடைந்தனர். வெளியிட்டு மேலும் ஷாக் கொடுத்துள்ளார்.