#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கமல் தயாரிப்பில் விக்ரமுடன் களமிறங்கும் அறிமுக நடிகர் யார் தெரியுமா?
கமல் தயாரிப்பில் விக்ரமுடன் களமிறங்கும் அறிமுக நடிகர் யார் தெரியுமா?
நாசர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது ஒரு மகன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் சைவம் படம் மூலம் அறிமுகமாகி அடுத்ததடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது அவரது இன்னொரு மகனும் தற்போது சினிமாவில் நடிக்க போகிறார். அவர், தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் இய்குகிறார். இப்படத்தை கமலஹாசன் தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.