மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்ரமின் மகனுக்கு புதிய ஜோடியாகும் பிரபல நடிகை! உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தெலுங்கில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.மேலும் இதில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்தார்.
மேலும் வர்மா என பெயரிடப்பட்ட அப்படத்தை இயக்குனர் பாலா இயக்கினார்.
இப்படத்திற்காக படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் படம் வெளியாவது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.
ஆனால் படத்தின் இறுதிக்கட்ட வடிவமைப்பில் திருப்தியில்லை. எனவே படம் வெளியாவது கைவிடப்பட்டது என படக்குழு தகவல் வெளியிட்டது.
மேலும் வர்மா படம் மீண்டும் தமிழில் புதிதாக படமாக்கப்படும் அதில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிப்பார். மேலும் மற்ற நடிகர், நடிகை குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்நிலையில், இப்படத்தை இயக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், மீண்டும் எடுக்கப்படவுள்ள வர்மா படத்தில் துருவுக்கு ஜோடியாக பானிதா சந்து நடிக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Banita Sandhu and Dhruv Vikram to romance in the new Tamil version of Arjun Reddy@BanitaSandhu @sri50 @cvsarathi @igtamil @TFU_Kannan @proyuvraaj @onlynikil @radhanmusic @Madaboutmoviez @Forumkeralam1 @VRFridayMatinee @MalayalamReview @AndhraBoxOffice @taran_adarsh @e4echennai pic.twitter.com/xMO2abT0vn
— E4 Entertainment (@E4Emovies) 16 February 2019