திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சிம்பு பட நடிகை.. இணையத்தில் வைரலாகும் நிதி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் கதாநாயகியாகவும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ஆனால் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தமிழில் இதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதன் பிறகு தெலுங்கு மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார் நித்தி அகர்வால்.
இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக தற்போது கவர்ச்சியாக போட்டோ சூட் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் தொடை அழகை காட்டி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.