ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
லைவ் முத்த காட்சி.... ஆண் நண்பருடன் ஓவியா செய்த செயல்..! தீயாய் பரவும் வீடியோ..!?
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகையும், பிரபல மாடல் அழகிய ஓவியா தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார், இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே மலையாளப் படங்களின் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 2007ஆம் வருடம் மலையாளத்தில் கங்காரு என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
இதன்பின், 2010ஆம் வருடம் களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் படவாய்ப்புகள் குறைந்து கொண்டே தான் இருந்தது.
அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் ஆனாலும் இவரது நேர்மையான செயல்பாட்டால் மக்களிடையே பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன்பிறகு இவர் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியாகிய 90 எம் எல் திரைப்படம் ரசிகர்களை கிரங்கச் செய்தது.
இதன்பின் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் கமிட்டாகாத ஓவியா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது நண்பர் ஒருவருடன் லைவில் முத்தமிட்டு இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த ஓவியாவின் ரசிகர்கள் மனமுடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.