மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Promo: பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் அல்டிமேட் லெவல் ட்விஸ்ட்... கொண்டாட்டத்தில் திளைக்கும் அண்ணன் - தம்பிகள்.. ஷாக்கான மீனா..!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்ற நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் - தம்பிகளின் பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக மக்களின் நீங்காத நினைவில் இடம்பெற்றுள்ளது.
தற்போது கதிர் - முல்லை ஜோடி மட்டும் தங்களின் இலக்குக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றதை தொடர்ந்து, சுயமாக ஒரு ஹோட்டல் தொடங்கி அதில் வெற்றியும் கண்டனர். இவர்கள் தங்களது கடனுக்காக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் சமையல் போட்டியில் கலந்துகொண்டனர்.
அங்கு கதிருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, இறுதியாக கதிரை கத்தியால் குத்திகொலை செய்யவும் முயற்சி நடந்த நிலையில், விவரமறிந்து சென்ற மூர்த்தியும், ஜீவாவும் தனது தம்பியை காப்பாற்றுகின்றனர்.
இதன் பின் கதிர் - முல்லை இருவரும் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்குள் வந்துவிடுகின்றனர். கடந்த வாரம் முழுவதும் கதிருக்கு என்ன ஆனது? என்று பரபரப்புடன் காணப்பட்ட பல ரசிகர்களுக்கும் இந்த வீடியோவால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.