மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவின் உண்மையான மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா!! வைரல் புகைப்படம் இதோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவாவாக நடித்துவரும் வெங்கட்டின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசம் என கிராமத்து மக்களை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கதைகளமும் , கதாபாத்திரங்களின் அருமையான நடிப்புதான் காரணம்.
இந்த தொடரில் ஜீவா என்ற என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலம். இந்த ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துவருபவரின் பெயர் வெங்கட். ஏற்கனவே விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பானா கனா காணும் காலங்கள் தொடரில் நடித்துள்ளார் வெங்கட்.
அதுமட்டும் இல்லாமல் தற்போது சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படி சின்னத்திரையில் பிரபலமாக இருந்துவரும் இவரின், அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.